விடாமுயற்சி திரைப்படத்தின் அப்டேட் நேற்று மாலை படத்தின் முதல் பார்வை போஸ்டரையை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான அஜித்குமார் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் விடாமுயற்சி.
இந்த திரைப்பதை இயக்குனர் மகிழ் திருமேனி தனது கூட்டணியுடன் இயக்கியுள்ளார்.
விடாமுயற்சி திரைப்படத்தில் திரிஷா,அர்ஜுன் போன்ற திரை பிரபலங்கள் கலந்து நடித்துள்ளனர்.
இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படத்தின் அப்டேட்க்காக அஜித்தின் ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஏதிர்பார்த்த நிலையில், நேற்று மாலை படத்தின் முதல் பார்வைபோஸ்டரையை படக்குழு வெளியிட்டுள்ளது.
அந்த முதல் பார்வை போஸ்டர்,தல அஜித்தின் ரசிர்கர்கள் மத்தியல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அதனை அஜித் ரசிகர்கள் போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.