கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தின முதல்வர் ஸ்டாலின் !
ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். திமுகாவின் முன்னாள் தலைவரும்,தமிழக முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் 6 ஆம் ஆண்டு ...
Read more