தமிழகத்திற்கு 20 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் -காவிரி ஒழுங்காற்றுக்குழு!
காவிரி ஒழுங்காற்றுக்குழுவில் தமிழக பிரதிநிதிகள் தமிழகத்திற்கு 40 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் எனக்கோரிக்கை வைத்துள்ளனர். 99-வது காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் கூட்டம் காணொளி மூலமாக நேற்று நடைபெற்றது. ...
Read more