‘பாம்பன் பாலத்தில் காரை விட்டு இறங்கினாலே அபராதம்’ – சுற்றுலா பயணிகளுக்கு காவல்துறை எச்சரிக்கை !
இராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலத்தை கடந்து செல்லும் பொழுது, பொதுமக்கள் யாரும் காரை விட்டு இறங்கக்கூடாது.மீறி இறங்கினால் அபராதம் வீடு தேடி வரும். தமிழகத்தில் புனித பூமி ...
Read more