க்ரவுட் ஃபண்டிங்கில் பணத்தை இழந்ததை பற்றி மனம் திறந்த பிரபல யூடுயூப்பர்கள் கோபி மற்றும் சுதாகர் !
வெள்ளித்திரை பிரபலங்களுக்கு எத்தனை ரசிகர் பட்டாளங்கள் உள்ளதோ அதற்கு சமமாக தற்போது யூடுயூப் பிரபலங்களுக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக உள்ளது. சொல்லப்போனால் வெள்ளித்திரை,சின்னத்திரை பிரபலங்களை விட யூடுயூப்...