சுற்றுலா பயணிகள் குற்றால அருவிக்கு செல்ல தடை !
குற்றால அருவிகளில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுவருவதால் சுற்றுலா பயணிகளுக்கு அருவிக்கு செல்ல தடை விதித்துள்ளது. தமிழகத்தில் மிக பிரபலமான சுற்றுலாத்தலமாக திகழ்வது தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம்...