மாரடைப்பால் மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் குடும்பத்தினருக்கு நடிகர் கமல்ஹசன் இரங்கல் தெரிவித்து தனது வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவுவில் ; ”அன்பு தம்பி டேனியல் பாலாஜியின் திடீர் மரணம் அதிர்ச்சியளிக்கிறது.இளம் வயது மரணங்களில் வேதனை பெரியது பாலாஜியின் குடும்பத்தினர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கால்களையும் அறுத்தல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதைத்தொடர்ந்து, பாலாஜியின் கண்கள் தானம் செய்ததால் மறைந்த பின்னும் அவர் வாழ்கிறார் .ஒளியை கொடையாக கொடுத்துவிட்டு சென்றுள்ள டேனியல் பாலாஜிக்கு என் அஞ்சலி” .என தனது வலைதள பக்கத்தில் நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் நிறுவனருமான கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.