குரூப் பி தகுதிச்சுற்றில் போட்டியிட்ட நீரஜ் சோப்ரா 89.34 மீட்டர் தொலைவில் ஈட்டியை எரிந்து இறுதிசுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் சர்வதேச ஒலிம்பிக் போட்டி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றனர்.
இந்த போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீர வீராங்கனைகள் கலந்து கொண்ண்டு பதக்கங்களை பெற்று வருகின்றனர்.
அந்த வகையில்,இன்று நடைபெற்ற ஆடவர் ஈட்டி எரித்தல் போட்டியில் இந்தியா சார்பில் போட்டியிட்ட இந்திய வீராங்கனை கிஷோர் ஜெனா மற்றும் நீரஜ் சோப்ரா ஆகிய இருவரும் கலந்துக்கொண்டுள்ளனர்.
அப்பொழுது, நடைப்பெற்ற தகுதிச்சுற்றில் அதாவது குரூப் ஏ போட்டியில் கிஷோர் ஜெனா 80.73 மீட்டர் தொலைவில் ஈட்டி எரிந்து தகுதி சுற்றோடு வெளியேறினார்.
அவரை தொடர்ந்து, குரூப் பி தகுதிச்சுற்றில் போட்டியிட்ட நீரஜ் சோப்ரா 89.34 மீட்டர் தொலைவில் ஈட்டியை எரிந்து இறுதிசுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
தகுதிசுற்றில் இலக்காக வைத்திருந்த 84 மீட்டரையும் கடந்து தற்போது, இந்த பிரிவில் அண்டைய வீரர்களுக்கு அதிகபட்ச இடைவெளியை பதிவு செய்துள்ளார் இந்திய வீராங்கனை நீரஜ் சோப்ரா.
மேலும்,பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை நிர்ஜ் சோப்ரா கண்டிப்பாக பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டுகிறது.