14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகின்றனர்.
அதை போல் நீலகிரி ,கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர்,நாகை, மயிலாடுதுறை ஆகிய 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலே ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர்.